Categories
மாநில செய்திகள்

“TNPSC குரூப்2/2ஏ, குரூப் 4 தேர்வு முடிவு”….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

5413 காலி பணியிடங்களுக்கு குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு, 7138 குரூப் 4 காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகாததால் தேர்வு எழுதியவர்கள் மன உளைச்சலில் இருந்து வந்தனர். இந்நிலையில், நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்து தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் எனவும் TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Categories

Tech |