அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் விமானத்தை மோதி தகர்க்க முயற்சி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தை திருடிய விமானி, வால்மார்ட் கட்டடத்தை இடிக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறார். விமானம் தொடர்ந்து கட்டடத்தை சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருப்பதால் வால்மார்ட் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 2001இல் நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலைப்போல நடந்துவிடக் கூடாது என போலீஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
Categories