நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரும் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா தனது மேக் அப் உதவியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 755,000 சம்பளம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் சமந்தா <40,000 வரை சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே தங்களுக்கென்று ஒரு தனி மேக் அப் உதவியாளர்கள் வைத்திருக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் மேக் அப் மேன்கள் வைத்தால், அவர்களை, இவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்களாம்.