தமிழக அரசில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Senior lecturer, lecturers, junior lecturers
காலி பணியிடங்கள்: 155
சம்பளம்: ரூ.36,400 – ரூ.1,15,700
கல்வித் தகுதி: UG, PG Degree, B.Ed, M.Ed
வயது; 57- க்குள்
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.