தேவயானி இளம் வயதில் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக 90’s கிட் காலத்தில் வளம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சூரிய வம்சம், காதல் கோட்டை, நீ வருவாய் என 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.
இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இனியா, பிரியங்கா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர் தற்பொழுது சின்னத்திரையில் பிசியாக நடித்த வருகிறார். இந்நிலையில் தேவையான கனவில் இளம் வயது தம்பிகள் மற்றும் அம்மாவுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.