Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 19,900 சம்பளத்தில்….. DRDO ஆணையத்தில் வேலை….!!!

டிஆர்டிஓ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DRDO வின் கீழ் உள்ள Centre For Personnel Talent Management

பணியின் பெயர்: Senior Technical Assistant-B (STA-B) & Technician-A (Tech-A)

பணியிடங்கள்: 1901

தகுதி: டிகிரி or +2

சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: Online

கடைசி தேதி: 23.09.2022

மேலும் தகவலுக்கு: https://www.drdo.gov.in/sites/default/files/ceptm-advertisement-documents/AdvtCEPTAM02092022_2.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://ceptam10.com/ceptamvpapr20/

Categories

Tech |