கோலார் டவுன் குருபரபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா. கொட்டுர் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சி 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர். மேலும் இவர் சின்னத்திரை நடிகையாகவும் நடித்து வந்தார். இவர் நாகார்ஜூன் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனியாக பிரிந்து பெற்றோடு வசித்து வந்தார். இந்நிலையில் அவரது காதல் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது அறிந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
Categories