Categories
உலக செய்திகள்

14 வருடங்களில் 16 குழந்தை பெற்றெடுத்த பெண்….17ம் இப்போ ரெடி…. வியக்கவைக்கும் தம்பதி….!!!!

தற்போதைய நவீன காலத்தில் ஒரு குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பது மிகப் பெரிய விஷயமாக உள்ளது. ஒரு சிலர் ஒரு குழந்தை போதும் என்றே நினைக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கார்லோஸ் – பேட்டி ஹெர்னாண்டஸ்தம்பதி 14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்றெடுத்து வியப்பை ஏற்படுத்தி உள்ளனர்.ஆறு ஆண் குழந்தைகளும் 10 பெண் குழந்தைகளும் உள்ள நிலையில் 17வது குழந்தையும் பிறக்க உள்ளது.

தற்போது வயிற்றில் உள்ள குழந்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிறந்துவிடும். இன்னும் 3 ஆண் குழந்தைகளைப் பெற விரும்புகிறார், அப்போதுதான் 10 ஆண் குழந்தைகளையும் 10 பெண் குழந்தைகளையும் கொண்ட குடும்பமாக மாறும் என்று கூறுகிறார். இந்த தம்பதியினர் கருத்தடை செய்துகொள்ள மறுக்கின்றனர். கருத்தடை செய்து கொள்ள மறுக்கும் இந்த தம்பதியினர் 20 குழந்தைகள் வரை பெற்றெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |