அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சர்ஜெரி செய்தது போல் இருக்கின்றது என கூறி வருகின்றார்கள்.
அதுல்யா ரவி “காதல் கண் கட்டுதே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கதாநாயகியாக ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக “முருங்கக்காய் சிப்ஸ்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காடவர் திரைப்படம் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அதுல்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் முகம் முன்பு போல் இயற்கையாக இல்லை. எதோ பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல் இருக்கின்றது என கூறி வருகின்றார்கள். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Hope is the most exciting thing there is in life !! #happyweekendsweethearts ❤️❤️ pic.twitter.com/C797kMZdAD
— Athulyaa Ravi (@AthulyaOfficial) September 3, 2022