Categories
மாநில செய்திகள்

சட்டம் படிக்க விரும்புபவர்களா நீங்கள்?…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுகிறது.

திருச்சியில் உள்ள நவலூர் குடியிருப்பில் தேசிய சட்டப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சட்டப் பள்ளி கடந்து 2012-2013 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் எங்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு இளநிலை சட்டப்படிப்புகளும், 2 ஆண்டு  உதிநிலை படிப்புகளும் பயிற்சிவிக்கப்படுகிறது.

இந்த சட்ட பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் எல்எல்எம் படிப்பில் சேர விரும்புபவர்கள் இன்று முதல் tndalu.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |