பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் பங்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டன. அதில் லிஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வானார். ரிஷி சுனக் 60,399 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தார்.
Categories