Categories
வேலைவாய்ப்பு

5,043 பணியிடங்கள்…. வெளியான சூப்பரான அறிவிப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant Gr-III
காலி பணியிடங்கள்: 5,043
வயது: 18-28
சம்பளம்: ரூ.34,000 – ரூ.88,100
கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ
விண்ணப்ப கட்டணம்; ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 6

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு fci.gov.in, www. recruitment fci.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Categories

Tech |