ராகவாலாரன்ஸ் இயக்கிய முனி திரைப்படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா. இதையடுத்து இவர் காளை, பரதேசி, காவியத்தலைவன் ஆகிய பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அத்துடன் மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
🧜♀️ pic.twitter.com/7uFhKmmgvj
— Vedhika (@Vedhika4u) September 5, 2022
இதற்கிடையில் வேதிகா சமூகவலைதளங்களில் அவ்வபோது தன் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் வித்யாசமான பிங் நிற பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவிப்பதோடு, அதை வைரலாக்கி வருகின்றனர்.