National Institute of Virology (NIV) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலிப்பணியிடங்கள் : 5
பணி: Project Scientist, Project Technician
கல்வி தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, B.Sc, BDS/ B.V.Sc, MBBS, MD, Masters Degree in Health/ Life Science, Ph.D, Graduation, Masters Degree in Health Sciences தேர்ச்சி
வயது : 35
ஊதியம் : ரூ.61,000/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.09.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
https://drive.google.com/file/d/1zwXXqK8ijYHg4WyNsF_HeYoYHhu6VXiN/view