Categories
மாநில செய்திகள்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி…. ஆனா இதுக்கெல்லாம் கட்டுப்பாடு…. முக்கிய அறிவிப்பு ….!!!

ஆவணி மாத பவுர்ணமி 10ஆம் தேதி வருகிறது. இதையொட்டியும், பிரதோஷத்தை முன்னிட்டும் வருகிற 8ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 11ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது, பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |