சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமி தன்னுடைய முதல் கணவரை பிரிந்த நிலையில் தன்னுடைய மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இதனதொடர்ந்து இவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடிகை மகா பணத்திற்காக ரவீந்தரை திருமணம் செய்து உள்ளார் என்றும் மேலும் பல்வேறு வகையான நெகடிவ் கமெண்ட்களை பதிவு செய்து வந்ததால் இவர்களுடைய திருமணம் பேசுபொருளாக மாறிவிட்டது.
இந்நிலையில் மகாலட்சுமி – ரவிந்தர் திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக சில கருத்துக்களை கூறியுள்ளனர். அதில் ரவீந்திரிடம் கேட்ட ஒரு கேள்விக்கு, திருமணத்திற்கு பிறகு கமெண்ட் ஒன்றை படித்தேன். யோவ் அந்த பொண்ணு மேல நீ படுத்தா அவ்வளவுதான் என்று படிக்கும் போது வல்கராகத்தான் இருக்கும். ஆனால் அந்த கமெண்ட் பார்த்த உடனே எனக்கு என்ன தோணுச்சுன்னா, அவ என் மேல படுத்தா வாட்டர் பெட் மாதிரி இருக்கும் என்று அவர் பதில் அளித்துள்ளார்.