Categories
உலக செய்திகள்

15 பிரதமர்களை நியமித்த ராணி எலிசபெத்… சிறப்பை பெரும் லீஸ் டிரஸ்…!!!!!

இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952 ஆம் வருடம் மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆகியுள்ளார் அவரது மகள் எலிசபெத். இந்த நிலையில் இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகின்ற அவருக்கு அப்போது வயது 25 . அப்போது இங்கிலாந்து பிரதமராக வின்ஸ்டன்ட் சர்ச்சில் இருந்துள்ளார். அதன்பின் சார் ஆண்டனி ஈடன் தொடங்கி போரீஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி இருக்கின்றார். தற்போது இங்கிலாந்து பிரதமராக லீஸ் டிரஸ்ஸை ராணி இரண்டாம் எலிசபெத் நியமனம் செய்திருக்கின்றார். அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15 வது பிரதமர் எனும் சிறப்பை பெறுகின்றார். மேலும் ராணி எலிசபெத் பதவி காலத்தில் இங்கிலாந்து 3 பெண் பிரதமர்களை கண்டிருக்கிறது. அவர்கள் மார்கரெட், தாட்ச்சர்,தெரசா மே போன்றவர்கள் ஆவர். மேலும் 11 பிரதமர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர், 4 பேர் மற்றும் தொழில் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.

Categories

Tech |