எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Junior Associates.
காலி பணியிடங்கள்: 5,486.
சம்பளம்: 26,000 – 729,000.
கல்வித்தகுதி: டிகிரி.
வயது: 28-க்குள்.
தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 27. மேலும், விவரங்களுக்கு (www.sbi.co.in,
www.onlinesbi.sbi) இங்கு கிளிக் செய்யவும்.