சிறுமியின் காதுக்குள் பாம்பு சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் வலியில் துடித்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அந்த பாம்பை எடுக்க மருத்துவர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்களை பாம்பு வாயை திறந்துக்கொண்டு கடிக்க வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, அந்த பாம்பை மருத்துவர்கள் எடுத்தார்களா என்ற தகவல் எதுவும் தெரியவில்லை.
Categories