Categories
உலக செய்திகள்

அருங்காட்சியகம் மற்றும் மசூதியை பார்த்து ரசித்த ட்ரம்ப் மகள்..!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா, அபுதாபியில் இருக்கும் லூவர் அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா அபுதாபியில் நடைபெற்ற பெண்களுக்கான தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்றார்.

Image result for Ivanka, daughter of US President Trump, eagerly visited the Louvre Museum in Abu Dhabi.

பின்னர் லூவர் அருங்கட்சியகத்திற்கு சென்ற இவான்கா, அங்கே இருந்த கலை வடிவங்களை பார்த்து ரசித்தார். மேலும், சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் தொடர்பான வரலாற்றையும் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

Image result for Ivanka, daughter of US President Trump, eagerly visited the Louvre Museum in Abu Dhabi.

அதைதொடர்ந்து இவான்கா, அங்கிருந்து அதிகாரிகளுடன் துபாயில் உள்ள கிராண்ட் மசூதிக்கு சென்று, இஸ்லாமிய முறைப்படி தலையில் துப்பட்டா அணிந்து கொண்டு, மசூதியின் கட்டிடக் கலையை பார்த்து ரசித்து மகிழ்ந்தார்.

Image result for Ivanka, daughter of US President Trump, eagerly visited the Louvre Museum in Abu Dhabi.

Categories

Tech |