உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில முக்கிய நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகு வருகிறது. இவ்வாறு வெளிவரும் ஒரு சில வீடியோக்களால் மக்களின் திறமை மிகவும் எளிதாக வெளியுலகத்திற்கு வருவது மட்டுமல்லாமல் மிகவும் பிரபலமாக மாறிவிடுகிறார்கள்.
அப்படி தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் வேலையின் போது கழைப்பு தெரியாமல் இருப்பதற்காக சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற பாடலை பாடிக்கொண்டே வேலை செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதை பார்த்து நெட்டிசன்கள் இதுபோன்ற நன்கு பாடுபவர்களுக்கு சினிமாவில் பாட வாய்ப்பு அளிக்கலாம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
தேயிலை தோட்டத்தில் ஒரு p.சுசீலா,பணியின் போது களைப்பு தெரியாமல் இருக்க சினிமா பாடல்கள் பாடும் தேயிலை தோட்ட தொழிலாளி ரெஜினா.இடம் கோத்தகிரி. @gurusamymathi @akaasi @vijay_vast @ASubburajTOI @SudhaRamenIFS @kovaikarthee @rathan1970 @gurujourno #nilgiris pic.twitter.com/q5WzVAopU8
— Srini Subramaniyam (@Srinietv2) September 8, 2022