Categories
சினிமா தமிழ் சினிமா

4 மாத கர்ப்பம்…. அப்பாவை விட மூத்த நடிகரை மணந்த…. 1 வருஷத்தில் விவாகரத்து….. இது தான் காரணம்…. பிரபல நடிகை ஷாக் ….!!!!!

உதிரிப்பூக்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். நடிகை அஞ்சு. இவர் தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் மிகச் சிறிய வயதிலேயே முன்னணி நடிகையாக மாறியவர். இவர் தன்னுடைய மிகச் சிறிய வயதிலேயே தன்னுடைய தந்தையை விட வயதில் மூத்த நடிகரான பிரபாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அவரை பிரிந்தார். இதனை அடுத்து நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தும் அவரிடம் இருந்து பிரிந்து பெற்றோரிடம் வந்து சேர்ந்த அஞ்சு தற்போது வரை பெற்றோர் பாதுகாப்பில் தான் உள்ளார்.

இவருக்கு அர்ஜுன் என்ற மகன் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய தந்தையை விட வயதில் மூத்தவரை திருமணம் செய்தது ஏன்? அவரை பிரிவதற்காக காரணம் என்ன? என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் நடிகர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்ட போது தனக்கு 17 வயது தான் என்றும் அவர் மீது ஏற்பட்ட காதல் காரணமாக திருமணம் செய்து கொண்டேன். அப்போது அவருக்கு தன்னைவிட வயதில் மூத்த மூன்று பிள்ளைகள் இருப்பது தெரியாது. அவருக்கு நான் நான்காவது மனைவி என்று தெரிய வந்ததும் அவரை விட்டு பிரிந்து அம்மா வீட்டுக்கு வந்தேன்.

அவரை விட்டு வரும்பொழுது நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தேன். பின்னர் சில வாரம் கழித்து அவர் தன்னை தேடி வந்தார். ஆனால் என்னால் வர முடியாது என்று மறுத்துவிட்டேன். பின் தன்னுடைய மகனுக்கு இரண்டு வயது இருக்கும்போது அவர் இறந்து விட்டதாக செய்தி வந்தது என்று கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |