Categories
சினிமா தமிழ் சினிமா

சுஜா வர்ணிக்கு நடந்த விஷயம்…. “அநியாயமா ஒரு உயிர் போச்சே”… கவலையில் ரசிகாஸ்…!!!!!!

சுஜா வர்ணிக்கு நடந்த விஷயம் பற்றி அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் பிரபலமான சுஜா வருணி நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்ற நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார் சுஜா வருணி. இந்த நிலையில் பிக்பாஸ் 2 ஜோடிகள் நடன நிகழ்ச்சிகளில் தனது கணவருக்காக கலந்து கொண்டுள்ளார் சுஜா. மேலும் அவர்களின் நடனம் அனைவரின் கவனத்தையும் பெற்றது. இறுதிவரை அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

ஆனால் சுஜா கர்ப்பமாக இருந்த நிலையில் டாஸ்கின் பொழுது கருக்கலைந்து விட்டது. பிக் பாஸ் 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது தான் அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் அவர் தனது கணவருக்காக ரிஸ்க் எடுத்து நடனமாடியுள்ளார். ஆனால் அவரின் கரு கலைந்துவிட்டது. இதை அறிந்த ரசிகர்கள் சுஜா தன் கணவருக்காக செய்வது சரிதான். ஆனாலும் ஒரு உயிர் போய்விட்டதே. அதை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கின்றது என கூறுகின்றார்கள். மேலும் உடம்பை பார்த்துக் கொள்ளுமாறும் கடவுள் மீண்டும் ஒரு குழந்தையை கொடுப்பார், கவலைப்படாதீங்க அக்கா எனக் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |