இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.பிரிட்டன் வரலாற்றில் அதிக வயதில் மன்னர் ஆவது மூன்றாம் சார்லஸ் தான். ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து புதிய மன்னராக சார்லஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Categories