நடிகை ரெஜினாவின் அடல்ட் ஜோக் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா காசாண்ட்ரா. இவர் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறிய அடல்ட் ஜோக் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேட்டியில் அடல்ட் ஜோக் ஒன்றை கூறினார். அப்போது அவர் அருகில் இருந்த நடிகை நிவேதா தாமஸ் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஆண்கள் மற்றும் மேகி இரண்டுமே 2 நிமிடங்கள் தான் எனக்கு கூறி இருக்கின்றார். இதை கேட்ட நிவேதா தாமஸ் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துள்ளார். இவரின் இந்த அடல்ட் ஜோக் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Maanam pochu.. Maruvadha pochu.. 🚶🏻♂️pic.twitter.com/a7d6BWU1j0
— Vignesh (@Akvicky_2) September 8, 2022