MOTOROLA நிறுவனம் EDGE 30 ULTRA மற்றும் EDGE 30 FUSION ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகமாகும் என MOTOROLA அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் FLIPKART தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. குறிப்பாக MOTO EDGE 30 ULTRA ஸ்மார்ட்போன் சீன சந்தையில் MOTO X30 PRO என்ற பெயரிலும் MOTO EDGE 30 FUSION ஸ்மார்ட்போன் MOTO S30 PRO என்ற பெயரிலும் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
அம்சங்களை பொருத்தவரை MOTO EDGE 30 ULTRA மாடலில் 6.67 inch pOLED FHD+ endless edge display, 144Hz refresh rate, thin sandplast செய்யப்பட்ட aluminium frame, snapdragon 8 plus gen 1 processor, 12 GB RAM, 256 GB memory வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 200MP primary camera, OIS, 50MP ultra wide camera, built-in macro vision, 12MP 2x telephoto , 60MP selfi camera வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4610 mah battery கொண்டுள்ளது.
இத்துடன் 125 watt fast charging, 50 watt wireless charging மற்றும் reverse wireless charging வசதியையும் கொண்டுள்ளது. MOTO EDGE 30 FUSION மாடலில் 6.55 inch borderless display pOLED FHD+ 144Hz refresh rate கொண்ட display, sandplast செய்யப்பட்ட aluminium frame, snapdragon 888 plus 5G processor, அதிகபட்சம் 8 GB RAM, 50MP primary camera, OIS, 13MP ultra wide camera, built-in mocro vision, 32MP auto focus selfie camera மற்றும் 4400 mah battery மற்றும் 68 watt fast charging வசதியையும் பெற்றுள்ளது.