கூடலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தினமும் காலையில் ஒரு மணி நேரம் லாரிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
தமிழகம் கர்நாடகா கேரளா மூன்று மாநிலங்களை இணைக்கும் கூடலூர் நகரில் சாலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஈடுபடுகின்றது கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மூடப்பட்டிருப்பது சரக்கு லாரிகள் இரவில் காத்திருந்து காலையில் வருவதால் பெரும் போக்குவரத்து நடிப்பது ஏற்படுகின்றது.
மேலும் இந்தச் சாலையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்துவது போக்குவரத்து ஏற்படுகின்றது இதனை தவிர்க்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை கூடலூர் நகருக்குள் சரக்கு லாரிகள் எப்ப பதினொன்றாம் தேதி முதல் தலைவிதித்தார்கள் இதனால் நேற்று காலை 8 மணி அளவில் மைசூரில் இருந்து சரக்கு லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி ஒரு மணி நேரத்திற்கு பிறகு செல்ல அனுமதி அளித்தார்கள்.