Categories
உலக செய்திகள்

அம்மாடியோ….. whats ஆல் தப்பிய 3 உயிர்கள்….. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மலேசியாவில் குனுங்கு பான்டி என்ற மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏராளமானவர் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மலைப்பகுதியில் மூன்று இளைஞர்கள் ஈடுபட்டனர். அதன் பிறகு அந்த இளைஞர்கள் 10 மணி நேரத்துக்கு பின் அவர்கள் தங்கள் வழியே தவற விட்டனர். பின்னர் வழியே தேடி மலைப்பகுதியில் அலைந்து திரிந்தனர்.

உடனடியாக அவர்கள் whatsapp மூலம் தங்கள் “லைவ் லொகேஷனை” மீட்பு படையினருக்கு பகிர்ந்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் மூன்று பேரையும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த இளைஞர்கள் சிறிது நேரம் பதற்றமடைந்தனர்.

Categories

Tech |