Categories
மாநில செய்திகள்

“தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்பது சரியல்ல”……. தமிழசை அதிரடி பேட்டி…..!!!!

கும்பகோணத்தில் உலோகத்தாலான நடராஜர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்றடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டாலாமே தவிர, தேசிய கல்விக் கொள்கை ஏற்கவே மாட்டோம் என்று கூறுவது சரி அல்ல.

அதுமட்டுமில்லாமல் பெற்றோர், கல்வியாளர்களின் ஆலோசனைப்படி தான் 3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களும் தேர்வு எழுத தயாராக உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |