Categories
சினிமா

பிகினி உடையில் சன்னி லியோன்…. வெளியான புகைப்படம்…. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்….!!!!

ஆபாச திரைப்படங்களில் நடித்து பிரபலமாகிய சன்னிலியோன் இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு இவர் நடனம் ஆடியிருந்தார். இப்போது அவர்  நடிகர் சதீஷுடன் சேர்ந்து “ஓ மைகோஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இதன் டீசர் அண்மையில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமூகவலைத்தளத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் சன்னிலியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இப்போது இவர் மாலத்தீவு சென்றுள்ள நிலையில், அங்கு பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் லைக்செய்து வருகின்றனர்.

Categories

Tech |