அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் (76) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பால்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சராக இருந்தவர். திமுகவின் கோட்டையாக இருந்த விழுப்புரம் தொகுதியை அதிமுக எஃகு கோட்டையாக மாற்றியவர்.1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வீழ்த்தி ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர். இவர் உலகள குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு ஈபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories