அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (DBCWO) பகுதி நேர துப்புரவாளர் பணிக்கு 11 காலியிடங்கள் உள்ளன. தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவலுக்கு> https://drive.google.com/file/d/1ceW_15KhqONbbmMJIsHvE2D42FRkdnbt/view
கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கணினி உதவியாளர் பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 21.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பாதரர்கள் டிகிரி முடித்திருக்க வேண்டும்.இப்பணிக்கு மாதம் ரூ.12000 சம்பளமாக வழங்கப்படும்.
மேலும் தகவலுக்கு> https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2022/09/2022091411.pdf
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் Jeep Driver, Office Assistant பணிக்கு என 9 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12.10.2022 க்குள் விண்ணப்பிக்கவும். இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளமாக வழங்கபடும்.
மேலும் தகவலுக்கு> https://drive.google.com/file/d/1Xy8YHSUr4vlRf1QWCi6ejUKlQQhdP8sf/view