Categories
சினிமா

அடடே சூப்பர்!… பொன்னியின் செல்வன் மாடலில் பட்டு புடவைகள்…. ஓடோடி வரும் பெண்கள்….!!!!

பெண்களை கவரும் வகையில் இப்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. பல்வேறு வண்ணங்களில் தயார்செய்யப்பட்டுள்ள சேலைகளில், த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யா ராய் (நந்தினி) உருவம் பொறிக்கப்பட்ட பார்டர் முந்தியில், இந்த படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி,ஜெயம்ரவி, பார்த்திபன், பிரபு ஆகிய அனைத்து நடிகர்களின் உருவமும் இடம்பெற்றுள்ள புடவை தரிக்கப்பட்டுள்ளது.

புடவை முழுதும் போர் வாள் இருக்கிறது. இந்த புடவை இப்போது விற்பனைக்கு வந்த தகவல் அறிந்து, அதனை வாங்க பலர் ஆர்வம்காட்டி வருவதாக கூறப்படுகிறது. 100 முதல் 1000 , 10,000 என ஆயிரக் கணக்கில் அவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப புடவை விற்கப்படுகிறது.

Categories

Tech |