Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. இன்று முதல் மகிழ்ச்சி தான்….. சரவெடியாய் வெடிக்கும் முதல்வர்….!!!!!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை மு க ஸ்டாலின்  இன்று(செப்டம்பர் 15)  மதுரையில் தொடங்கி வைக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதன் பிறகு நாளை இந்த காலை உணவு திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளிள் ஏதாவது ஒரு பள்ளியை தேர்வு செய்து அங்கு அமைச்சர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்டு திட்டத்தை தொடங்கப்பட உள்ளது.

Categories

Tech |