இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள உதவி பதிவாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Indian Maritime University
பணியின் பெயர்: Deputy Registrar(Finance &Accounts)
கல்வித்தகுதி: CA/ICWA/Masters Degree in Commerce / Finance
வயது வரம்பு: 63 Years
கடைசி தேதி: 29.09.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.imu.edu.in/images/recruitments/2022/Advt.%20DR%20FA%202022%20on%20contract_14092022.pdf