நடிகை ராஸ்மிகா மந்தனாவின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் புஷ்பா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் வரும் சாமி சாமி என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த பாடலுக்கு குழுவாக குழந்தைகள் சேர்ந்து நடனமாடினார்கள். அதில் ஒரு சிறுமி தன்னுடைய அட்டகாசமான ஆட்டத்தால் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். ராஷ்மிகாவின் நடன காட்சிகளை போலவே அந்த சிறுமி ஆடியுள்ளார். இதனை பார்த்த நடிகை ராஸ்மிகா இந்த குழந்தையைப் தான் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
https://twitter.com/tejAA___/status/1569741311363919877