BREAKING : நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு -உச்சநீதிமன்றம் அதிரடி..!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ,குற்றவாளிகளுக்கு  மார்ச் 3ஆம் தேதி தூக்குத்தண்டனை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  பிறப்பித்தது. 

கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது.  முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வந்தனர்

இந்நிலையில் நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் 4 முறை  மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் பிறப்பித்தது டெல்லி நீதி மன்றம். ஏற்கனவே 2 முறை மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 3வது  முறையாக மீண்டும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

 

Categories

Tech |