Categories
வேலைவாய்ப்பு

10th, Diploma, Degree படித்தவர்களுக்கு….. மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் வேலை….. மொத்த 156 காலிப்பணியிடங்கள்….!!!!

விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Junior Assistant, Senior Assistant.

காலி பணியிடங்கள்: 156.

கல்வித்தகுதி: 10th, Diploma, Degree.

சம்பளம்: 731,000 – 1,10,000.

வயது: 18-30.

தேர்வு: Written Test, Trade Test.

விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30.

மேலும், விவரங்களுக்கு (www.aai.aero இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |