இந்தியா செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜூனியர் அலுவலக உதவியாளர், நல அலுவலர் உள்ளிட்ட 16 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: India Security Press Nasik
பதவி பெயர்: Junior Office Assistant, Welfare
கல்வித்தகுதி: Degree/ Diploma
மொத்த காலியிடம்: 16
சம்பளம்: Rs.29740 – 103000/-
வயது வரம்பு: 18 – 30 years
கடைசி தேதி: 25.10.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://ispnasik.spmcil.com/UploadDocument/ISP2022.09a9aec2-7e06-4d32-9b5b-e52cb2f8e26e.pdf