Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை?…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஒரேமாதிரியான சீருடையை அறிமுகம் செய்யக் கோரி பா.ஜ.க-வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த பொது நல மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதல்ல. இம்மனுவில் மேற்கொண்டு விசாரிக்க எதுவுமில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |