சினிமா குடும்பத்தில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் ஒரு சில திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் சற்றும் குறையவில்லை.
கீர்த்தி நடித்த படங்கள் தோல்வியடைந்தாலும், அவர் அதிகம் உழைப்பதால், தோல்வியடைந்த கதாபத்திரங்களிலும் புகழ்ந்து பேசப்படுகிறார்.சினிமாவிற்கு வந்த சில வருடத்திலேயே இளைய தளபதி விஜயுடன் 2 படங்கள் நடித்துவிட்ட கீர்த்தி சுரேஷ், தற்போதும் கூட சில படங்களை கையில் வைத்துள்ளார். எப்போதும் இவர் குடும்ப குத்துவிளக்காக தான் இருந்து வருகிறார்.
அடிக்கடி இன்ஸ்டாவில் போட்டோஸ் போட்டு வரும் இவர், கடந்த சில மாதங்களாக இவர் கவர்ச்சிக்கு மாறுகிறாரா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுகின்றது. ஆம், தற்போது தனது பின் முதுகை முழுவதும் கீர்த்தி சுரேஷ் காட்டி நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்த போட்டோவை பார்க்க பலரும் அவரின் இன்ஸ்டா பக்கத்தை நோக்கி படை எடுக்கின்றனர்.