Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஞ்சிதாவை அடுத்து பிரபல நடிகையா…?”அடிக்கடி கைலாசம் பயணம்… சலசலப்பு.‌‌….!!!!!!

நித்தியானந்தாவை பார்ப்பதற்காக பிரபல நடிகை அடிக்கடி கைலாசத்திற்கு சென்று வருகின்றார்.

பெரிதும் பக்தர்களால் கொண்டாடப்பட்ட நித்தியானந்தா, அவரின் பல உண்மைகள் வெளியே தெரிந்ததால் பலரின் கோபத்திற்கு உள்ளானார். இவர் மீது குழந்தை கடத்தல், பண மோசடி என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே அவர் கைலாசம் என்ற ஒரு தீவை உருவாக்கி அதில் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற நிலையில் சென்று சில மாதங்களாக அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்து வெளியாகி வருகின்றது. தற்பொழுது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் பிரபல நடிகை கௌசல்யா நித்தியானந்தாவை பார்ப்பதற்காக சென்று வருகின்றார். கௌசல்யா சென்ற பல வருடங்களாக முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் அதை நித்யானந்தா சரி செய்தாராம். அப்போதிலிருந்து அவரின் தீவிர பக்தையாக கௌசல்யா மாறிவிட்டாராம். கௌசல்யா இதுவரை கல்யாணம் செய்து கொள்ளலாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என சொல்லப்படுகின்றது. கௌசல்யா தற்போது வரை ரகசியமாக கைலாசவிற்கு சென்ற வருகின்றார். முன்னதாக நடிகை ரஞ்சிதா நித்தியானந்தாவுடன் நெருக்கமாக இருந்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது கௌசல்யாவும் அடிக்கடி கைலாஷ் தீவிற்கு சென்று வருவதால் பலரின் பேச்சுக்குள்ளாகியுள்ளது.

Categories

Tech |