தமிழ்நாடு சிறைப் பணிகளில் ஆண் மற்றும் பெண் என இரு பிரிவினருக்கும் சிறை அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்
சிறை அலுவலர்(ஆண்)
சிறை அலுவலர்(பெண்)
ஊதிய விவரம்
ரூ.36,900 – ரூ.1,35,100 வரை பெறலாம்.
இதற்கு அக்டோபர் 13-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க tnpscexams.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.