நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்துள்ளது. கொள்முதல் விலையில் 20 காசுகள் குறைந்து ரூ.3.85-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் 36 பைசா சரிந்துள்ளதால் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.