Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இத்தனை நாள் இது தெரியாம போச்சே….. 6 நிமிட வேலை….. கேன்சருக்கு மருந்தாகும் வெள்ளை பூடு…..!!

வெள்ளை பூடுகளை வறுத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

வெள்ளைப்பூண்டு 6 எடுத்துக்கொண்டு அதன் மேல் தோலை உரித்து பின் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் உரித்த வெள்ளை பூண்டுகளை போட்டு நன்கு வறுக்க வேண்டும். பின்  வருத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் சரி ஒரு மணி நேரத்தில் செரிமானம் ஆகி வயிற்றை தூய்மைப்படுத்தி விடும்.

அதேபோல நான்கிலிருந்து ஆறு மணி நேரத்தில் உடலில் உள்ள பிரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி புற்றுநோய் செல்களை அழிக்கும். மேலும்  கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த அழுத்தத்தை சீர்படுத்தி ஆரோக்கியமான உடலை மேற்கொள்ள உதவும். அதேபோல் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் எலும்பின் பலத்தையும் அதிகரிக்கும்.

Categories

Tech |