Categories
வேலைவாய்ப்பு

20 ஆயிரம் பணியிடம்….. BC,MBC, SC,ST -க்கு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள 20 ஆயிரம் (குரூப் B, குரூப் C) பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.8.

வயது வரம்பு: குரூப் B-க்கு 20 – 30 வரை, குரூப் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை. C-க்கு 18-27 வரை.

சம்பளம்: பணியை பொறுத்து மாறுப்படுகிறது; ரூ.25500 முதல் ரூ,81100, ரூ.29,200 முதல் ரூ.92,300,

இப்பணியிடங்களுக்கு BC,MBC, SC,ST உள்ளிட்ட பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |