Categories
வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.60,000 சம்பளத்தில்….. கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு….!!!!

கிழக்கு ரயில்வேயில் உள்ள குரூப்- சி பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மொத்தம் 205 காலிப்பணியிடங்கள் உள்ளன.

மாதம் சம்பள் 35,000 முதல் 60 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் – 29ஆம் தேதி

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்

Categories

Tech |