Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடக்காதா‌‌…‌? வெளியான புதிய தகவல்…. ரசிகர்கள் கடும் ஷாக் ‌…!!!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், பிக்பாஸ் சீசன் 5 வரை நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்திகாவும், 3-வது சீசனில் முகினும், 4-வது சீசனில் ஆரியும், 5-வது சீசனில் ராஜுவும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில், அக்டோபர் 6-ம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அக்டோபர் 9-ம் தேதி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |