Categories
டெக்னாலஜி

செப்டெம்பரில் அறிமுகமாகும்…. vivo X bold plus ஸ்மார்ட்போன்…. ஆவலுடன் வாடிக்கையாளர்கள்….!!!!

விவோ நிறுவனத்தின் 2வது  மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக vivo X bold plus அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த foldable smartphone இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. vivo foldable smartphone மட்டுமின்றி iqoo நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. எனினும், இரு மாடல்கள் பற்றி இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இருப்பினும்  இரு ஸ்மார்ட்போன் விவரங்களை digital shot station டிப்ஸ்டர் மூலம் வெளியாகி இருக்கிறது. அதன்படி vivo X bold plus முந்தைய X bold smartphone போன்ற memory option மற்றும் colour option-களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனினும், foldable smartphone மட்டும் கூடுதலாக red நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது. விவோ நிறுவனத்தின் முந்தைய X bold smartphone 12 GB Ram, 256 GB memory மற்றும் 12 GB Ram, 512 GB memory ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதே போல் iq00வை பொருத்தவரை neo 7 smartphone 6.78 inch AMOLED E5 display, FHD+ 120Hz refresh rate, mediatech demancity 9000 plus processor, 4700 mah battery மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 watt fast charging வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. விவோ X bold plus மாடலில் 6.53 inch primary FHD+ AMOLED display, 8.03 inch interior screen, 2K resolution வழங்கப்படும் என தெரிகிறது.

இரு display-களிலும் 120Hz refresh rate வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் qualcan snapdragon 8 plus jen, 1 processor, 4700 mah battery மற்றும் 80 watt fast charging வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP primary camera, 48MP ultra wide camera, 12MP portraid camera, 8MP periscope camera மற்றும் 5X optical zoom, 16MP selfie camera வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Categories

Tech |