Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு.. மனசோர்வு ஏற்படும்.. சுபச்செலவு கொஞ்சம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும், ஆதாயம் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் தயவு செய்து நீங்கள் செய்ய வேண்டாம். அலைச்சல்கள் கொஞ்சம் இருக்கும். மனசோர்வு கொஞ்சம் ஏற்படும். தொழிலில் பணியாளர்களை சேர்க்க முன்வருவீர்கள். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் எதிர்பார்த்த தகவல்கள் வந்துசேரும்.

இடமாற்றம் ஏற்படலாம். எதிர்பாராத திடீர் செலவுகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் பண கடன் வாங்க வேண்டி இருக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லாபம் கொஞ்சம் குறையலாம். புதிய ஆர்டர்கள் கிடைக்க  கூடுதலாக அலைய வேண்டி இருக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையக்கூடும்.

மேற்கல்வி காண முயற்சியிலும் வெற்றி பெறக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |